Keep things local. Meet the seller or person, check the item and make sure you are satisfied with it before you make a Order.

Exchange item and payment at the same time. Buyers – don’t make any payments before receiving an item. and don’t pay any ‘advance payment’ before meet the seller or person.  Sellers – don’t send an item before receiving payment.

Use common sense. Avoid anything that appears too good to be true, such as unrealistically low prices and promises of quick money.

Never give out financial information. This includes bank account details, eBay/PayPal info, and any other information that could be misused.

Never give out personal information. Buyers. This includes your NIC/Passport/Driving License numbers or any address proof details before meet the seller or person and make sure you are satisfied with a seller or person

While applying for a job. Research the job and the employer before you apply. Don’t give out personal information before meeting the employer in person. Avoid going to remote locations for an interview.

Fake payment services. Thuritham Ads does not offer any form of payment scheme or protection. Please report any emails claiming to offer such services. Avoid using online payment services or escrow sites unless you are 100% sure that they are genuine.

Fake information requests. Thuritham Ads never sends emails requesting your personal details. If you receive an email asking you to provide your personal details to us, do not open any links. Please report the email and delete it.

Fake fee requests. Avoid anyone that asks for extra fees to buy or sell an item or service. Thuritham Ads never requests payments for its basic services and doesn’t allow items that are not located in Sri Lanka, so import and brokerage fees should never be required.

Requests to use money transfer services such as Western Union or MoneyGram. These services are not meant for transactions between strangers and many scams are run through them. Avoid requests to use these services.

Continuous improvements

We make constant improvements to working to find out solutions to prevent suspicious or inappropriate activity.

Block repeat offenders

We track reports of suspicious or illegal activity to prevent offenders from using the Thuritham Ads again

Victim of a scam?

If you feel that you have been the victim of a scam, please report your situation to us immediately. If you have been cheated, we also recommend that you contact your local police department.

Information sharing

Thuritham Ads is committed to the privacy of our users and does not share user information publicly. However, we take safety seriously and will cooperate (Information provided by sellers) with law enforcement if receive requests regarding fraudulent or other criminal activity.

கடமைகள் – Thuritham Digital Marketing and Media Network (Pvt) Ltd.

01. அனுப்பப்படும் விளம்பரங்களை Thuritham Digital Marketing and Media Network (Pvt) Ltd இனால் முடியுமானவரை ( Thuritham Digital Marketing and Media Network (Pvt) Ltd)  இன் அதிகாரம் / சக்திக்கு உட்பட்ட அளவில் ) விபரங்கள் பரிசோதித்த பின்னரே விளம்பரங்கள் Thuritham Digital Marketing and Media Network (Pvt) Ltd க்கு சொந்தமான அனைத்து பேஸ்புக் பக்கங்கள், பேஸ்புக் குழுமங்கள், இணையதளம் மற்றும் வாட்சப் குழுமங்களில் பதிவிடப்படுகிறது.

02. Thuritham Digital Marketing and Media Network (Pvt) Ltd இன் அளவுகோலுக்கு உட்பட்ட விளம்பரங்களை மாத்திரம் Thuritham Digital Marketing and Media Network (Pvt) Ltd க்கு சொந்தமான அனைத்து பேஸ்புக் பக்கங்கள், பேஸ்புக் குழுமங்கள், இணையதளம் மற்றும் வாட்சப் குழுமங்களில் செய்ய பதிவு முடியும்.

பொறுப்புக்கள் – Thuritham Digital Marketing and Media Network (Pvt) Ltd

01. அனுப்பப்படும் விளம்பரங்களை Thuritham Digital Marketing and Media Network (Pvt) Ltd க்கு சொந்தமான அனைத்து பேஸ்புக் பக்கங்கள், பேஸ்புக் குழுமங்கள், இணையதளம் மற்றும் வாட்சப் குழுமங்களில் பதிவு செய்து பகிர்ந்து வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே Thuritham Digital Marketing and Media Network (Pvt) Ltd இன் பணி, இது தவிர வேறொன்றுக்கும் Thuritham Digital Marketing and Media Network (Pvt) Ltd உத்தரவாதம் அளிக்காது.

02. கட்டணம் செலுத்தி விளம்பரம் செய்யப்பட்ட சொத்துக்கள்/ பொருட்கள்/ சேவைகள் விற்பனை ஆகாவிட்டால் அதற்கு Thuritham Digital Marketing and Media Network (Pvt) Ltd பொறுப்பாகாது மற்றும் விற்பனையாகிவிடும் என்றும் உத்தரவாதம் அளிக்க முடியாது.

நிபந்தனைகள் – Thuritham Digital Marketing and Media Network (Pvt) Ltd

01. விளம்பரங்களால் ஏற்படும் நஷ்டங்கள், இழப்புபுகழ், தொந்தரவுகள், மற்றும் இதர விடயங்களுக்கு Thuritham Digital Marketing and Media Network (Pvt) Ltd பொறுப்பாகாது.

02. விளம்பரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் விளம்பரதாரரின் வேண்டுகோளுக்கு இணங்க அது அகற்றப்பட்டால் அவற்றுக்காக Thuritham Digital Marketing and Media Network (Pvt) Ltd வழங்கப்பட்ட சேவைக்கு கட்டணம் மீள் வழங்கப்படாது.

03. விளம்பரம் பதிவு செய்யும் அன்றைய தினம் வரைக்கும் இலங்கை அரசாங்கத்தினால் அனுமதி அளிக்கப்பட்ட சேவை / பொருட்கள் பற்றிய விளம்பரங்களை மாத்திரமே Thuritham Digital Marketing and Media Network (Pvt) Ltd க்கு சொந்தமான அனைத்து பேஸ்புக் பக்கங்கள், பேஸ்புக் குழுமங்கள், இணையதளம் மற்றும் வாட்சப் குழுமங்களில் பதிவு செய்யப்படும் அதன் பின்னர் அவை தடை செய்யப்பட்ட சேவை/பொருட்களாக இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்படுமாக இருந்தால் அவை Thuritham Digital Marketing and Media Network (Pvt) Ltd க்கு சொந்தமான அனைத்து பேஸ்புக் பக்கங்கள், பேஸ்புக் குழுமங்கள், இணையதளம் மற்றும் வாட்சப் குழுமங்களில் இருந்து முற்றாக அகற்றப்படும், விளம்பரதாரருக்கு செலுத்திய விளம்பர சேவைக் கட்டணம் மீள் வழங்கப்படாது.

04. Thuritham Digital Marketing and Media Network (Pvt) Ltd நிறுவனத்திற்கு அனுப்பப்படும் விளம்பரங்களில் Thuritham Digital Marketing and Media Network (Pvt) Ltd குழுவினரால் தெரிவு செய்யப்படும் விளம்பரங்களை மாத்திரம் Thuritham Digital Marketing and Media Network (Pvt) Ltd க்கு சொந்தமான அனைத்து பேஸ்புக் பக்கங்கள், பேஸ்புக் குழுமங்கள், இணையதளம் மற்றும் வாட்சப் குழுமங்களில் பதிவு செய்ய முழு அதிகாரமும் சுதந்திரமும் Thuritham Digital Marketing and Media Network (Pvt) Ltd நிறுவனத்திற்கு உண்டு.

05. Facebook இன் தொழில்நுட்ப கோளாறு, குறைபாடுகள், Facebook இன் தவறான புரிதல் மற்றும் இதர காரணங்களினால் பகிரப்பட்ட விளம்பரங்கள் அகற்ற படுமாயின் முடியுமானவரை மீள் பெற்றுக்கொள்ள முழு முயற்சிகளையும் Thuritham Digital Marketing and Media Network (Pvt) Ltd இன் குழு மேற்கொள்ளும் முயற்சிகள் பயனளிக்காமல் போகும்பட்சம் அதற்கு Thuritham Digital Marketing and Media Network (Pvt) Ltd பொறுப்பாகது

குறிப்பு : மேல் குறிப்பிட்டுள்ள கடமைகள், பொறுப்புக்கள் மற்றும் நிபந்தனைகளை திருத்துவதற்கு, புதிதாக இணைப்பதற்கு மற்றும் அகற்றுவதற்கு முழு உரிமையும் அதிகாரமும் Thuritham Digital Marketing and Media Network (Pvt) Ltd  உண்டு.